சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு, சால்ட், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 2
பிறகு அதில் ஆயில், தயிர் போட்டு பிசையவும்.
- 3
இதை 30நிமிடங்கள் ஊறவிட்டு, மூன்று பகுதியாக பிரிக்கவும்.
- 4
அதில் ஒரு பகுதி எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். பிறகு அதில் ஃபோக்கால் ஹோல் போடவும்.
- 5
பிறகு தேய்த்த மாவை பிளேட்டில் ஆயில் தடவி, பத்து நிமிடம் ப்ரீ ஹீட் பண்ணின குக்கரில் வைக்கவும். குக்கரில் கேஸ்கட், வெயிட் போடாமல் மூடி வைக்கவும்.
- 6
ஒரு பத்து நிமிடம் அதை திருப்பி போடவும்.
- 7
பிறகு வெளியே எடுத்து, பிஸ்சா சாஸ் தடவவும். அதில் சிறிது ஓரிகனோ, சில்லி ப்ளேக்ஸ், பூண்டு போடவும்.
- 8
அதன் மேல் கேப்ஸிங்கம், வெங்காயம் டெக்கரேட் பண்ணவும். பிறகு அதன் மேல் சீஸ் போடவும்.
- 9
அதை ஒரு பேனில் வைத்து மூடி போட்டு குக் பண்ணவும். ஒரு எட்டு நிமிடங்களில் பிஸ்சா ரெடி. நன்றி
Top Search in
Similar Recipes
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13411526
கமெண்ட்