சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸிங் பௌலில் இரண்டு முட்டை ஊற்றி நாலு ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக கலக்கவும்
- 2
பிறகு சல்லடையை அதன்மீது வைத்து அதில் மைதா பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் கோகோ பவுடர் இவை அனைத்தையும் சலித்த பின் அதை நன்றாக கலக்கவும் இதனுடன் பால் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
பிறகு கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் பட்டர் தடவி கொள்ளவும் அதன்மேல் பட்டர் ஷீட் போட்டுக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு கடாயில் ஒரு கிளாஸ் வாட்டர் ஊற்றி பிரிஹீட் பண்ணனும்
- 5
அதில் ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை எடுத்து வைக்கவும் அதை மூடி வைக்கவும்
- 6
இதை 25 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
பிறகு டூத் பிக் கொண்டு குத்திப் பார்த்து கேக் கையில் ஒட்டாமல் வரும்போது எடுத்துக் கொள்ளவும்
- 8
பின் இதை 25 நிமிடம் ஆறவைக்கவும் அதற்குள் அரை கப் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காபி பவுடர் கலந்து எடுத்துக் கொள்ளவும்
- 9
பிறகு இதை ஆற வைத்து கேட்கின் மீ து டூத் பிக் கொண்டு குத்தி அந்த சிறப்பை அதன் மேல் ஊற்றவும்
- 10
அரை கப் தண்ணீரில் கான்பிளவர் மாவு சேர்த்து கட்டி படாமல் கலக்கி எடுத்துக் கொள்ளவும்
- 11
பிறகு ஒரு கப் பாலை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் அதில் கோகோ பவுடர் நாலு ஸ்பூன் கோக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும் அதை மாவுடன் சேர்த்து க்ரீம் போல் கலக்கி எடுத்துக் கொள்ளவும்
- 12
பிறகு இந்த கிரீமை கேக்கின் மீது தடவவும்
- 13
பின் ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் பொடிசெய்து அதில் பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ளவும்
- 14
பிசைந்த மாவை ரோஸ் செய்து கேக்கின் மீது வைக்கவும்
- 15
பிறகு இதை 2 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 16
இப்பொழுது சாக்லேட் ஐஸ்க்ரீம் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
-
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கமெண்ட் (3)