ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1\2கப்கெட்டி தயிர்
  2. 1\2கப்கண்டன்ஸ்டு மில்க்
  3. 1\4கப்பால்
  4. பொடித்த முந்திரிப் பருப்பு-சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தயிரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்சிங் பௌலில் தயிரை எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  3. 3

    அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால் சேர்த்து நன்கு ஒரே சீராக கலக்கிக் கொள்ளவும்

  4. 4

    சிறுசிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவிக் கொண்டு அதனுள் இதனை முக்கால் அளவு ஊற்றவும்

  5. 5

    இதன்மேல் பொடித்த முந்திரிப்பருப்பை தூவி விட்டு, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டை வைத்து இந்த கிண்ணங்களை அடுக்கி தட்டு கொண்டு மூடி பிறகு மேல் மூடி வைக்கவும்

  6. 6

    15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்

  7. 7

    எளிதான பெங்காலி ஸ்வீட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes