பூங்கார் ரெட் இட்லி (Poonkaar red idli recipe in tamil)

Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
Theni

#steam - நமது பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று பூங்கார் அரிசி "பெண்களுக்கான அரிசி"என்று சொல்லலாம்
சுகப்பிரசவம் ஆகும்.தாய்பால் ஊறும்.எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4கப் பூங்கார் அரிசி
  2. 1 கப் உளுத்தம்பருப்பு
  3. 1/4 பின்ச் சோடாப்பூ
  4. 1 டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    பூங்கார் அரிசியை நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்றாக ஊறியபின் அரைத்து கொள்ளவும்

  2. 2

    உளுத்தம்பருப்பு 5 மணிநேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.இரண்டையும்நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்.மாவு புளித்த பின் உப்பு மற்றும் சோடாப்பூ சேர்த்து கிளறவும்.

  3. 3

    இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றவும்.சுவையான சாஃப்ட்டான இட்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
அன்று
Theni

Similar Recipes