சாக்கோ இட்லி (Choco idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதில் ஒரு முட்டையை சேர்த்து
- 2
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 3
பிறகு அரைத்த முட்டையில் கோதுமை மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் சேர்த்து
- 4
பிறகு அதில் 5டேபிள்ஸ்பூன் பால் அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கட்டிகளில்லாமல் அடித்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்த பிறகு இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் கலந்த மாவை இட்லிகளாக ஊற்றி பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்
- 6
மிகவும் சுவையான சாக்கோ இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13483544
கமெண்ட் (2)