சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா
- 2
மிளகுத் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு
- 3
இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு
- 4
சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்துக்கொள்ளவும் பிறகு மீனை இதில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 5
30 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 6
சுவையான வஞ்சரம் மீன் வறுவல் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
-
-
வேகவைத்த கோழி வருவல்/ steamed chicken fry (Kozhi varuval recipe in tamil)
#steam எண்ணெய் இல்லாத சிக்கன் ஃப்ரை Viji Prem -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13508803
கமெண்ட் (6)