சோளா பூரி (Chola poori recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

குழந்தைகள் பேவரைட் ரெசிபி

சோளா பூரி (Chola poori recipe in tamil)

குழந்தைகள் பேவரைட் ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 நிமிடங்கள்
3 பேர்
  1. 400கி மைதா மாவு
  2. 4 ஸ்பூன் ரவை
  3. 2 ஸ்பூன் சீனி
  4. 1 பின்ச் ஆப்பசோடா
  5. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1.30 நிமிடங்கள்
  1. 1

    மேலே சொன்ன அனைத்து பொருட்கள் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கனமாக பூரி தேய்த்து எண்ணெயில் போட்டு இரு புறமும் வெந்தபின் எடுக்கவும்.

  3. 3

    இதற்கு சைடிஷ் சோலே மசாலா அல்லது பனீர்பட்டர் மசாலா அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes