மொறுமொறுப்பான மலபார் பூரி (Malabar poori recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.தோலை மிருதுவாகவும்​ மினுமினுப்பாகவும்​ வைக்கிறது.முகப்பருக்கள்வராமல் தடுக்கிறது.என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. #kerala

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
7 பேர்
  1. 500 கி கோதுமை மாவு,
  2. 100கி ரவை
  3. 2 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவுடன்​ ரவை கலந்து சிறிது சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    கலவையை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    நன்கு ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  4. 4

    அதன்பின் உருண்டைகளை பிடித்தமான வடிவில் தேய்த்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு பொறித்து எடுக்கவும்.

  6. 6

    இப்பொழுது நமக்கு தேவையான மிகவும் மொறுமொறுப்பான மலபார் பூரி தயார்.

  7. 7

    மொறு மொறுப்பான மலபார் பூரியை ரசித்து ருசித்து உண்ணுங்கள். என்றும் இளமையுடன் இருங்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes