உள்ளி காரம் தோசை |ஆந்திரா ஸ்பெஷல் கார தோசை (Ulli kaaram dosai recipe in tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
உள்ளி காரம் தோசை |ஆந்திரா ஸ்பெஷல் கார தோசை (Ulli kaaram dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
நன்றாக ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 3
தோசை கல்லில் ஒரு கரண்டி மாவு ஊற்றி மெல்லிய தோசையாக வார்க்கவும்
- 4
30 நொடிகள் கழித்து அரைத்த கார சட்னியை தோசை மீது விரவி விடவும். தேவையான அளவு நெய் ஊற்றி கொள்ளவும்.மூடி வைத்து வேக விடவும்
- 5
தோசை வெந்ததும் அதன் மீது சிறிது கருவேப்பிலை தூவி தட்டில் மாற்றி கொள்ளவும்
- 6
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி காரம் தோசை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
-
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
தொண்டைக்காயா உள்ளி (வெங்காயம்) காரம் (Thondakaaya ulli kaaram recipe in tamil)
வெங்காயம் , கார மிளகாய், பூண்டு தொண்டைக்காயுடன் #ap Lakshmi Sridharan Ph D -
-
-
-
கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24 Hema Rajarathinam -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
-
-
உள்ளி தீயல் (Ulli Theeyal recipe in tamil)
#kerala உள்ளி தீயல் என்பது கேரளத்தின் புளிக்குழம்பு வகையாகும்.இதில் சின்ன வெங்காயம் சேர்த்திருப்பதால் ரத்ததை உற்பத்தி செய்ய உதவும். Gayathri Vijay Anand -
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
-
-
-
-
-
-
-
More Recipes
- Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
- கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
- ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
- கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
- பல்லி சட்னி (வேர்கடலை சட்னி) (Palli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13614727
கமெண்ட்