ரவை பனியாரம் (Ravai paniyaram recipe in tamil)
the.chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ரவை ஊறிய பின் அதில் சக்கரை மற்றும் மைதாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.(இட்லி மாவு பதத்திற்கு) அதில் உப்பு மற்றும் சோட மாவு சேர்க்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழி கரண்டி யில் மாவை எடுத்து கடாயில் ஊற்றவும்.
- 4
பொன் நிறம் ஆன உடன் திருப்பி போடவும்
- 5
பின்னர் எண்ணெயை வடிகட்டி சுவையான பனியாரம் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
-
-
-
-
இட்லி மாவு இனிப்பு ரவை பணியாரம் (Idlimaavu inippu ravai paniyaram recipe in tamil)
#ilovecooking Aishwarya Veerakesari -
-
-
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
ரவை மைதாபால் செவவாழைபணியாரம் (Sevvaazhai paniyaram recipe in tamil)
இரண்டு செவ்வாழை 100மைதா,100ரவை,இரண்டு செவ்வாழை,100பால்,ஏலம்உப்பு, கலந்து பணியாரம் சுடவும் #GA4 ஒSubbulakshmi -
-
புஸ் புஸ் ரவை பணியாரம்
#book#lockdownலாக்டவுன் நேரத்தில் ஸ்வீட் கடைகள் அடித்துள்ளதால் வெளியில் சென்று வாங்க முடியாது. வீட்டிலேயே எளிமையாக சூப்பரான ஸ்வீட் செய்யலாம். வாருங்கள் பார்ப்போம். Aparna Raja -
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
ரவை தேங்காய்ப்பால் அப்பம் (Ravai thenkaaipal appam recipe in tamil)
#AS குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ரவை அப்பம்SUBATHRA
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பழ பணியாரம் (Vaazhaipazha paniyaram recipe in tamil)
#cookpadTurns4#cookwithfruits Santhi Murukan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13694525
கமெண்ட்