நவதானிய வடை(navadhaniya adai recipe in tamil)

Roobha
Roobha @cook_24931100

நவதானிய வடை(navadhaniya adai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கொண்டைக்கடலை
  2. 1 கப் காராமணி
  3. 1/2கப் பாசிப்பயிறு
  4. 1/2 கப் கடலைப்பருப்பு
  5. 1 ஸ்பூன் உளுந்து
  6. 3 வரமிளகாய்
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 1கைப்பிடி முருங்கை இலை
  9. தேவைக்கு உப்பு
  10. தேவைக்கு தண்ணீர்
  11. 2 வெங்காயம்
  12. 1/2 ஸ்பூன் மிளகு
  13. 6 பல் பூண்டு
  14. சிட்டிகை பெருங்காயத்தூள்
  15. கருவேப்பிலை
  16. தேவைக்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கொண்டைக் கடலை காராமணி பச்சைப் பயிறு கடலை பருப்புவெள்ளை உளுந்து ஆகியவற்றை இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில்மிளகு சீரகம் பூண்டு வர மிளகாய் வடிக்கட்டிய பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.

  2. 2

    அரைத்த விழுதுடன் சிறிது உப்பு பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிள்ளை முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.கடாயிலஎண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

  3. 3

    எண்ணெய் சூடானவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி வடை பக்குவத்தில் தட்டிபோட வேண்டும்.வடை நன்றாக சிவந்து வரும் பொழுது இருபுறமும் பிரட்டி எடுக்க வேண்டும்.

  4. 4

    சூடான சத்தான நவதானிய வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes