கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in

Aishwarya MuthuKumar @cook_25036087
#onepot
#ilovecooking
கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும்.
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot
#ilovecooking
கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு வெந்தயம் சேர்க்கவும்
- 2
வெங்காயம் உப்பு மஞ்சள்தூள் சிறிதளவு சேர்க்கவும்
- 3
தக்காளி கிழங்கு மிளகாய்த்தூள்
- 4
மல்லித்தூள் புளி தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் விழுது அரைக்க தேங்காய் ஒரு கப் இரண்டு வரமிளகாய் ஒரு தக்காளி சேர்த்து அரைக்கவும்
- 5
நன்கு கொதி வந்ததும். சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்
- 6
சுவையான கருணைக்கிழங்கு புளி தொக்கு தயார் எளிமையான செய்திடலாம்.
Similar Recipes
-
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
-
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
சென்னை பீச் மோர்
உடல் சூட்டை தணிக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#vattaram #week1 Rajarajeswari Kaarthi -
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன். Dhivya Malai -
-
-
-
காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)
#photo காரா கருணை உடம்பிற்கு மிகவும் நல்லது. அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
-
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
கத்திரிக்காய் சுண்டக்காய் புளிக்கறி (Kathirikaai sundakaai pulikari recipe in tamil)
#photo கத்தரிக்காய் சுண்டக்காய் இரண்டும் உடம்பிற்கு மிகவும் நல்லது. இதுபோல் புளிக்கறி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13779275
கமெண்ட் (2)