கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)

Manju Jaiganesh @cook_22897267
கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ரவை, பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி அரை டம்ளருக்கு இரண்டே கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்து பின் அதில் உப்பு சேர்க்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சீரகம், மிளகுத்தூள், முந்திரிப் பருப்பு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். வதக்கிய காய்கறி கலவையை கோதுமை ரவையில் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 3
சூடாக கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கலை பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
-
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
-
-
-
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
ரேஷன் பச்சரிசியில் வெண் பொங்கல்(ration rice pongal recipe in tamil)
இந்த வழிமுறையில் செய்தால் ரேஷன் பச்சரிசியில் கூட சுவையான வெண்பொங்கல் வீட்டிலேயே செய்யலாம்.#CF3 Rithu Home -
-
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
-
முந்திரி ரவை உப்புமா (Cashew rava uppuma) (Munthiri ravai upma recipe in tamil)
#GA4 week 5 Mishal Ladis -
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
-
-
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
-
பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)
#One pot கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து வதக்கி கேரட்பீன்ஸ் உப்பு போட்டு சிறிதுநேரம் வேகவிடவும் பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ரவை சேர்த்து ஒரளவு வெந்தவுடன்சிறிது பிரியாணிமசால் சேர்த்து நிலக்கடலை மல்லி இழை தூவி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் டேஸ்டியான கோதுமைரவை உப்புமா திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கு சுவையாக படைக்கலாம் Kalavathi Jayabal -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13786569
கமெண்ட் (5)