கதம்ப சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4#week4
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வதக்கவும்.
- 2
அதோடு பச்சைமிளகாய் வரமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதங்கிய உடன் புதினா, கொத்தமல்லி இலை,தேங்காய், உப்பு புளி சேர்த்து நன்கு வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
- 3
இட்லி தோசைக்கு சுவையான கதம்ப சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
-
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
தோசைக்காய் சட்னி (Thosaikaai chutney recipe in tamil)
வெறும் வாணலியில் எள்ளை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும் பிறகு அதை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.பிறகு அதே கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தோசைக்காயை நன்கு கழுவி தோலையும் சேர்த்து கொள்ளவும். பிறகு எண்ணெய் காய்ந்தவுடன் பச்சை மிளகாய், புளி,தோசைக்காய், பூண்டு மற்றும் புதினா, கொத்தமல்லி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் மேல தெரியவர வதக்கவும்.. வதங்கிய பின் 5 நிமிடம் மூடி வைத்து தண்ணீர் இல்லாமல் வேக வைக்கவும்... தோசைக் காய் வெந்தவுடன் ஸ்டவ்வை ஆஃப் செய்து, ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்த எள்ளுடன் சேர்த்து இந்த பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.. அரைத்தபின் தாளித்த பொருட்களை அதன்மீது அலங்கரிக்கவும்..குறிப்பு:*தோசைக் காயை விதை இல்லாமல் பார்த்து வாங்கவும்*இந்தச் சட்னி ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து கூட சாப்பிடலாம்.. மற்றும் பூரி,சப்பாத்தி, தோசை, பருப்பு சாதம், ரசம் இவை அனைத்தும் பொருத்தமானவை.#pondicherryfoodie#pondicherryfoodie#pondicherryfoodie UNGAL RAMYA -
-
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பீர்க்கங்காய் தோல் சட்னி (Peerkankaai thool chutney recipe in tamil)
#GA4 week4ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் துவையல் Vaishu Aadhira -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள காய்கறிகள் முள்ளங்கியும் ஒன்று. நார்ச்சத்துக்கள் புரதம் தாதுக்கள் இதில் அதிகம் காணப்படுகிறது. விட்டமின் ஈ அதிகம் காணப்படுவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய ஆற்றல் முள்ளங்கிச் சாறுக்கு அதிகம் உண்டு. போலிக் ஆசிட் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. #ga4 week4 #ga4 week 4# Sree Devi Govindarajan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13818570
கமெண்ட் (2)