ஸ்பெஷல் தக்காளிச் சட்னி (Special thakkaali chutney recipe in tamil)

Shyamala Senthil @shyam15
ஸ்பெஷல் தக்காளிச் சட்னி (Special thakkaali chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 தக்காளி கழுவி நறுக்கி வைக்கவும். 1 கைப்பிடி கொத்தமல்லி தழையை கழுவி வைக்கவும். 3 வரமிளகாய் எடுத்து வைக்கவும்.1 கப் தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும். 1 நெல்லிக்காய் அளவு புளி எடுத்து வைக்கவும்.கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு உளுந்து பருப்பு 1 டேபிள்ஸ்பூன், கடலை பருப்பு 1 டேபிள்ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து 3 வரமிளகாய் 1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி நறுக்கிய மூன்று தக்காளியை சேர்க்கவும்.உப்பு,புளி ஒரு நெல்லிக்காய் அளவு சேர்க்கவும்.
- 2
துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். வதக்கியவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
ஸ்பெஷல் தக்காளிச் சட்னி ரெடி. சுவை சூப்பர். இட்லி தோசைக்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும். Lathamithra -
-
-
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
-
-
-
-
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
-
-
-
-
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12863046
கமெண்ட் (4)