இளநீர் பாயசம் (Elaneer payasam recipe in tamil)

Hema Narayanan
Hema Narayanan @cook_26722602

இளநீர் பாயசம் (Elaneer payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. இளநீர்
  2. தேங்காய் பால்
  3. இளநீர் வழுக்கை
  4. தேவையான அளவுசக்கரை
  5. பசும் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பசும் பாலில் சக்கரை சேர்த்து நன்றாக சுண்ட காய்ச்சி வைக்கவும்

  2. 2

    சுண்டிய பால் சிறிது ஆரிய பிறகு இளநீர் வழுக்கை மற்றும் இளநீர் தண்ணீர் சேர்க்கவும்

  3. 3

    பிறகு தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    மிதமான சூட்டில் அலது குளிறேற்றியும் பரிமாறலாம்...மிகவும் எளிமை ஆனால் சுவை ஆனது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Narayanan
Hema Narayanan @cook_26722602
அன்று

Similar Recipes