மொறுமொறுப்பானராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

✓ராகியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

✓ சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக செயல்படலாம். #GA4

மொறுமொறுப்பானராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)

✓ராகியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

✓ சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக செயல்படலாம். #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கி ராகி மாவு
  2. 100 கி வெங்காயம்
  3. 4வத்தல்
  4. 10 கி சிறிய சீரகம்
  5. கொத்தமல்லி தழை சிறிதளவு
  6. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ராகி மாவில் சிறிது உப்பு, வத்தல், பொட்டுக்கடலை சிறிய சீரகம், கொத்தமல்லி இலை, கருவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    5 நிமிடம் ஊற வைத்து பின் ரொட்டி வடிவில் தேய்த்து கொள்ளவும்.

  3. 3

    தோசைக்கல்லில்​ சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரொட்டியை போட்டு எடுக்கவும்.

  4. 4

    இப்பொழுது நமக்கு தேவையான மொறு மொறுப்பான ராகி ரொட்டி ரெடி.

  5. 5

    ருசித்து உண்ணுங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes