பச்சை பயரு பேட்டீஸ் (Pachai payaru patties recipe in tamil)

ramya c
ramya c @cook_26810766

பச்சை பயரு பேட்டீஸ் (Pachai payaru patties recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 100 கிராம்பச்சை பயரு
  2. 1உருளை கிழங்கு
  3. மிளகாய் பொடி
  4. உப்பு
  5. மஞ்சள் பொடி
  6. நீர்
  7. ப்ரட் தூள்
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சை பயரை ஊர வைத்ததையும் உருளைக்கிழங்கயும் 3 விசில் குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்பு அவற்றை நன்கு மசித்து அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் பொடி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்

  3. 3

    அதை சிறு பேட்டிகளாக செய்ய வேண்டும்

  4. 4

    அதை ப்ரட் தூள் மீது தோய்த்து கொள்ள வேண்டும்.

  5. 5

    தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பேட்டிகளை இரண்டு பக்கமும் தலா 3 நிமிடம் ப்ரை செய்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ramya c
ramya c @cook_26810766
அன்று

Similar Recipes