ரவா பாயாசம் (Rava payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு ரவை வறுத்து கொள்ளவும். முந்திரி திராட்சையை நெய் விட்டு வறுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 1டீஸ்பூன் உப்புபோட்டு கொள்ளவும். பிறகு ரவை சேர்த்து கட்டி படாமல் கிளறவும். அதனுடன் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
- 3
ரவை வெந்தவுடன் வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் கரைந்தவுடன் நெயில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். கடைசியாக 1 டம்ளர் பால் சேர்த்து இறக்கினால் ரவை பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
-
-
-
-
-
-
நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)
#GA4 #Week2 #Noodles #cookwithmilkநூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13856771
கமெண்ட்