நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#GA4 #WEEK5
மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்

நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)

#GA4 #WEEK5
மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நாலுபேர்
  1. நாட்டு நகரை மீன் அரை கிலோ
  2. வெங்காயம் ஐந்து முதல் ஆறு
  3. 1தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. கருவேப்பிலை
  6. வெந்தயம் அரை ஸ்பூன்
  7. சோம்பு சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. 3 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
  10. புளி சிறிதளவு
  11. 5 முதல் 6 பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும்

  3. 3

    பிறகு கருவேப்பிலை வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  5. 5

    புலியை எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்

  6. 6

    கடாயில் மஞ்சள்தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கவும்

  7. 7

    புளிக்கரைசலை கடாயில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கொதித்த பின்பு என்னை மேலே தனியாக பிரிந்து வருவதை பார்க்கலாம் இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை அதில் சேர்த்து மீண்டும் கொதி விடவும்

  8. 8

    நம்முடைய சுவையான மீன் குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Top Search in

Similar Recipes