வேர் கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)

My Daily Delight
My Daily Delight @cook_26921453

யிசி லட்டு இன் 15 நிமிடம் . நவராத்ரி ரெசிபி

வேர் கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)

யிசி லட்டு இன் 15 நிமிடம் . நவராத்ரி ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பரிமாறுவது
  1. 1 கப்வேர் கடலை
  2. 1/2 கப்முந்திரிப்பருப்பு
  3. 1 கப்வெல்லம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வேர்கடலை, முந்திரிப்பருப்பு நன்றாக வருக்கவும்

  2. 2

    மீக்சி இல் ரெண்டும் சேர்த்து நன்றாக பொடிகவும்

  3. 3

    கடைசியில் வெல்லம் சேர்த்து அரைகவும்

  4. 4

    லட்டு போல் பிடித்து பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
My Daily Delight
My Daily Delight @cook_26921453
அன்று

Similar Recipes