உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA4 Week 7

உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)

#GA4 Week 7

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/2 கப் ஓட்ஸ்
  2. 1 1/2 டம்ளர் பால்
  3. 1 ஆப்பிள்
  4. 1 தேக்கரண்டி தேன்
  5. 1/4 தேக்கரண்டி பட்டை பொடி
  6. 6 முந்திரி பருப்பு
  7. 1/4 கப் மாதுளை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஓட்ஸை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்

  2. 2

    பின் ஓட்ஸ் ஆறியவுடன் அதனுடன் ஆப்பிள், தேன், பட்டை பொடி, பால் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்

  3. 3

    பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு அரைக்கவும்

  4. 4

    அரைத்த கலவையை பரிமாரும் டம்ளரில் மாற்றி அதன் மேல் முந்திரி பருப்பு, மாதுளை விதை தூவி பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Top Search in

Similar Recipes