ஓட்ஸ் பொங்கல் / Oats pongal Recipe in tamil

Michael
Michael @cook_24297745

ஓட்ஸ் பொங்கல் / Oats pongal Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ஓட்ஸ்
  2. 1 கப் சிருபருப்பு
  3. 1டீஸ் ஸ்பூன் சீரகம்
  4. 1டீஸ் ஸ்பூன் மிளகு
  5. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  6. 6 கருவேப்பிலை
  7. 6 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் வாசனை வரும்வரை வதக்கவும்.

  2. 2

    1 கப் சிருபருப்பை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

  3. 3

    வேகவைத்த பருப்பை ஓட்சுடன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இது ஒரு 3 இல் இருந்து 5 நிமிடம் வரை ஓரளவு கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

  5. 5

    அதனுடன் சிறிது முந்திரி பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  6. 6

    தாளித்த மிளகு சீரகத்தை ஓட்சில் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். சுவையான சத்தான ஓட்ஸ் பொங்கல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Michael
Michael @cook_24297745
அன்று

Similar Recipes