வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)

#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it.
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு, அரிசி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும், பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அரைத்த கடலைப்பருப்பு கலவையுடன், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- 3
எல்லாவற்றையும் கலந்து உருண்டை பிடித்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெய் சூடான பின்பு வடை உருண்டை எடுத்து கைகளால் தட்டி போடவும்.
- 4
மிதமான சூடுஇல் வடையை பொரித்து எடுக்கவும், சுவையான சத்தான வாழைப்பூ வடை தயார். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு ஊறவைத்து அரைக்கவும். வாழைப்பூ ஒன்றிராக அரைக்கவும். பெருங்காயம் ,இஞ்சி,ப.மிளகாய் 1வரமிளகாய் 5உப்பு, பெருங்காயம் சிறிது போட்டு அரைக்கவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். கறிவேப்பிலை கலந்து சுடவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi -
-
-
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட் (4)