தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து
- 2
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் பச்சை மிளகாயை சேர்க்கவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் உப்பு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வெங்காயம் தக்காளி நன்கு வெந்தவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சோம்புத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் விட்டு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும் பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து உப்பு சரிபார்த்து போட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும் தக்காளி பச்சடி ரெடி
Similar Recipes
-
பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)
#pongalபொங்கலன்று பரங்கிக்காய் குழம்பாகவோ அல்லது அவியல் அல்லது புளிக்கறி அல்லது பொரியலாகவோ சமைக்கும் பழக்கம் உள்ளது Vijayalakshmi Velayutham -
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
-
-
இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking... Senthamarai Balasubramaniam -
-
எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
#arusuvai4 💁புளி சேர்க்காத சாம்பார் வைத்தால் அதற்கு மேட்சிங்கான ரெசிபி இதோ, 💁 Hema Sengottuvelu -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
-
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை
#vattaram#Week1திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை வர மிளகாய் நிலக்கடலை மிளகாய் தூள் சேர்க்க மாட்டார்கள் பாரம்பரிய முறைப்படி மிளகுத்தூள் சீரகம் வெந்தயம் கடலைப் பருப்பு பச்சையாக கருவேப்பிலை சேர்த்து புளியோதரை செய்வார்கள் Vijayalakshmi Velayutham -
-
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
புளி சுண்டல்
#leftoverமுதலில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்ததற்கு குழுவிற்கு தலை வணங்குகிறேன். மிச்சம் ஆனால் கவலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நமது தோழிகள் ஏகப்பட்ட ரெசிபிகளை பகிர்ந்துள்ளனர் நானும் ஒரு சுவையான ரெசிபி பகிர்கின்றேன் சாதம் மிச்சம் ஆனால் தான் செய்யவேண்டும் என்று இல்லை என் பிள்ளைகள் சாதத்தை மிச்சமாக வடித்து புளி சுண்டல் செய்து தாருங்கள் என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு சுவையான ஒரு ரெசிபியை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13991243
கமெண்ட்