பிரட் குலாப் ஜாமுன் (Bread gulab jamun recipe in tamil)

AMUTHA R
AMUTHA R @cook_31150

பிரட் குலாப் ஜாமுன் (Bread gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 -8பிரட் ஸ்லைஸ்
  2. 1 டம்ப்ளர்பால்
  3. முந்திரி, பாதாம் - சிறிதளவு
  4. 1ஏலக்காய்
  5. 2 டம்ப்ளர்எண்ணெய்
  6. 1 டம்ப்ளர்சர்க்கரை
  7. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரட்டுகளை துண்டுகளாக வெட்டிக்கொண்டு ஒரு மிக்ஸியில் போட்டு பிரெட் கிரம்ஸ் சாக மாற்றிக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் பாதாம் முந்திரியை ஒன்றும் பாதியுமாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு குளோப் ஜாமுன் மாவு செய்வது போல் பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
    உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  5. 5

    சர்க்கரை, தண்ணீர்,ஏலக்காய் சேர்த்து சர்க்கரைப் பாகு செய்துகொள்ளவும்.

  6. 6

    பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

  7. 7

    பிரட் குலோப் ஜாமுன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
AMUTHA R
AMUTHA R @cook_31150
அன்று

Similar Recipes