கேரமல் ரவா பிரட் புடிங் (Caramel rava bread pudding recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

கேரமல் ரவா பிரட் புடிங் (Caramel rava bread pudding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 200 கிராம் சர்க்கரை
  2. 6 பிரட் ஸ்லைஸ்
  3. 50 கிராம் ரவை
  4. 1/2 லிட்டர் பால்
  5. 2 டேபிள் ஸ்பூன் கஸ்டட் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரை லிட்டர் பாலை கொதிக்க வைக்கவும் அதில் 50 mlஎடுத்து ஆறவைத்து கஸ்டட் பவுடர் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.பால் நன்றாகக் கொதித்ததும் ரவையை அதில் சேர்த்து வேக வைக்கவும் பாதியளவு வெந்த உடன் பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டி மீதமுள்ள பகுதியை பொடியாக்கி அதனை கொதிக்கும் பாலில் சேர்க்கவும்.ரவை இரண்டும் நன்றாக வெந்ததும் கலந்து வைத்திருக்கும் கஸ்டர்டு அறியும் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு கெட்டியான கலவையாக கொள்ளவும்.

  2. 2

    70gm கிராம் சர்க்கரையை வெறும் வாணலியில் சூடு ஏற்றி கேரமல் போல செய்து கொள்ளவும் அதனை ஸ்டில் வைக்கும் பாத்திரத்தில் கீழே ஒரு லேயர் போல ஊற்றவும்.கேரமல் ஒரு பெயர் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்ட பின் வேக வைத்த ரவை கலவையை அதில் ஊற்றி டாப் செய்து மேல் பரப்பு சமமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டு வைக்கவும்.

  3. 3

    இதனை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் ஸ்டீம் போல இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    வேகவைத்த கலவையை ரூம் டெம்பரேச்சர் குளிர வைத்துக் கொண்டு பின்னர் இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.பின்னர் தட்டை வைத்து தலைகீழாக கலவையை தட்டில் கொட்டி துண்டுகளாக பரிமாறலாம்.அதன் மேல் ஊற்ற மிகவும் சுவையான பிரட் புடிங் தயார். I couldn't take photos of the preparation because my son and his cousin prepared while my daughter was on online exams with my phone.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes