பாரம்பரிய கருப்பட்டி தேநீர் (Karuppatti theneer recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#GA4 #week8 #milk

பாரம்பரிய கருப்பட்டி தேநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பாரம்பரிய கருப்பட்டி தேநீர் (Karuppatti theneer recipe in tamil)

#GA4 #week8 #milk

பாரம்பரிய கருப்பட்டி தேநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 நபர்
  1. 25 கிராம்கருப்பட்டி
  2. 100 மில்லிபால்
  3. 50 மில்லிதண்ணீர்
  4. 1 ஸ்பூன்தேயிலை தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதில் கருப்பட்டி யை நசுக்கி சேர்க்கவும்.

  2. 2

    பாலை காய்ச்சி அதில் 1 ஸ்பூன் தேயிலை தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் அதை வடிகட்டி அதில் காய்ச்சிய கருப்பட்டி பாகை நன்றாக வடிகட்டி அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    குறிப்பு : கருப்பட்டியை மொத்தமாகவும் காய்ச்சி தேவைக்கேற்ப எடுத்தும் பயன்படுத்தலாம்.

  4. 4

    சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய கருப்பட்டி தேநீர் இப்போது ருசிக்க தயாராக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes