பீட்ரூட் பூரி 🧃🥤 (Beetroot poori recipe in tamil)

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

#GA4 pink colour puri

பீட்ரூட் பூரி 🧃🥤 (Beetroot poori recipe in tamil)

#GA4 pink colour puri

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min
3 பரிமாறுவது
  1. 700 கிராம்சப்பாத்தி மாவு
  2. 2பீட்ரூட்
  3. தண்ணீர்
  4. உப்பு
  5. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 min
  1. 1

    பீட்ரூட் திருவி, மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதில் சூடான நீர் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    சப்பாத்தி மாவு எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, பீட்ரூட் ஜூஸ் நீர் அதில் சிறிது சிறிதாக ஊற்றி பிசைந்து கொள்ளவும்

  3. 3

    சப்பாத்தி மாவு 2 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர் சிறிது சிறிது உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

  4. 4

    பூரி அளவுக்கு மாவை சப்பாத்தி கல்லில் உருட்டி கொள்ளவும்

  5. 5

    கடாய், ஆயில் சூடான பின்பு puri மாவை காடாயில் போட்டு எடுக்கவும்.

  6. 6

    Colourfull ஆனா பீட்ரூட் பூரி தயார். கிட்ஸ் enjoy பண்ணி சாப்பிடுவாங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes