ஜிலேபி (Jalebi recipe in tamil)

Raesha Humairaa
Raesha Humairaa @itsmeraeshaa
chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2 (ENO)இனோ
  3. ஃபுட் கலர்
  4. 4ஏலக்காய்
  5. எண்ணெய்
  6. 1 கரண்டி தயிர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவுடன் ஃபுட் கலர், Eno பவுடர், தயிர் கலந்து தேவையான நீர் விட்டு கலந்து பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.

  2. 2

    ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றி தயாராக வைக்கவும்.
    சுகர் சிரப் செய்ய 1 1/2 கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், ஃபுட் கலர்  சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும்.
    முக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும்.

  4. 4

    இரண்டு பக்கமும் திருப்பி விட்டு  எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் உடனடியாக போடவும்.
    சிரப்பில் 4 விநாடிகள்  ஊறினால் போதும் ஜிலேபி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raesha Humairaa
Raesha Humairaa @itsmeraeshaa
அன்று
chennai

கமெண்ட்

Similar Recipes