மசாலாப் பூரி வித் சென்னா #chefdeena

#GA4#week9 ஆரோக்கியமான அடிக்கடி ஆசைப்படும் ஒன்று.....
மசாலாப் பூரி வித் சென்னா #chefdeena
#GA4#week9 ஆரோக்கியமான அடிக்கடி ஆசைப்படும் ஒன்று.....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பிசைந்து கெட்டியாக சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து 1/2 -3/4 மணி நேரம் மூடி வைக்கவும்
- 2
மூடி வைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல அகலப்படுத்தி சிறு சிறு பூரி போல வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள பூரியினை போட்டு மிதமான தீயில் வைத்து பொறித்து எடுக்கவும்
- 4
கடலையை கழுவி 11/2 மணிநேரம் ஊறவைத்து, அதனை வேகவைத்து கொள்ள வேண்டும்
- 5
வேக வைத்த கடலையில் பாதியினை எடுத்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, தனி மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்
- 7
வதங்கியதும் அதில் அரைத்த கடலையுடன் 1/2,கப் தண்ணீர் சேர்த்து வாணலியில் ஊற்றி அத்துடன் உப்பு, குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்
- 8
நன்கு கொதித்து சுன்டி வரும் போது அதில் மீதம் வைத்துள்ள கடலை, கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து விட்டு இறக்கவும்
- 9
கடைசியாக ஒரு தட்டில் பூரியினை உடைத்து போட்டு அதன் மேல் இந்த கிரேவியினை ஊற்றி, கான்சிப்ஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தூவினால் சுவையான மசாலா பூரி ரெடி... செய்து பாருங்கள் கருத்தை கூறுங்கள்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
Luchi Poori, Black Channa Masala & Milk Powder Yogurt
#everyday1 பெங்காலி ஸ்டைல் பூரிக்கு தொட்டுக்கொள்ள கருப்பு கொண்டை கடலை சென்னா மசாலா செய்து பாருங்கள். காம்பினேஷன் சூப்பராக இருக்கும். அதோடு கெட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசி அபாரமாக இருக்கிறது. மேலும் பால் நம்மிடம் இல்லாத போது இதே போல் பால் பவுடரை பயன்படுத்தி தயிர் தயாரிக்கலாம். Laxmi Kailash -
-
-
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
-
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
-
-
-
-
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
-
-
மெக்சிகன் சீஸி ரைஸ் நாசோஸ் வித் கிரீன் டிப்(cheesy rice nachos)
#maduraicookingismநான் இன்று சீசி நாசோஸ் வித் கிரீன் டிப் செய்வதை பகிர்ந்துள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும். இதை நீங்கள் பாக்ஸில் வைத்து ஒரு மாதம் வரை உண்ணலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மெக்சிகன் ஸ்டைல் நாசோஸ் செய்யலாம் வாங்க... Nisa -
-
More Recipes
கமெண்ட்