சாக்லேட் மத்தாப்பூ (Chocolate mathapoo recipe in tamil)

Nazeema Banu @cook_16196004
#deepavali#Kids2
சமையல் குறிப்புகள்
- 1
டார்க் சாக்லேட்டை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுப்பை அணைத்து அதன் மேல் ஒரு கண்ணாடி பவுல் லைத்து வெட்டிய சாக்லேட்டை அதில் சேர்க்கவும்.
- 3
தண்ணீரில் உள்ள சூட்டினால் சாக்லேட் மெல்ல உருக ஆரம்பிக்கும்.
- 4
நன்கு இளகி க்ரீம் பதம் வரும் வரை கலக்கி விடவும்
- 5
உருகிய சாக்லேட் கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி வைக்கவும்
- 6
நீளமான மரக்குச்சிகளை டம்ளரில் விட்டு சாக்லேட்டால் புரட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அதன் மேல் ஸ்பிரிங்கிள்ஸ் தூவவும்.
- 7
சுவையான சாக்லேட் கம்பி மத்தாப்பூ தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
-
-
-
டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது. Manjula Sivakumar -
சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)
#made2 - ♥️டார்க் சாக்லேட் வைத்து செய்த வாலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹார்ட் ஷேப் டெஸ்சேர்ட்.. Nalini Shankar -
-
-
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
-
பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
#GA4#WEEK10#KIDS2 குக்கிங் பையர் -
-
-
5 இன் 1 ஸ்வீட் (5 in 1 sweet recipe in Tamil)
#deepavali #kids2ஈசியாக 5 விதமான ஸ்வீட் ஒரே மாவில் தயாரித்து விடலாம். செம்பியன்
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14026267
கமெண்ட் (3)