பேபி பொட்டேட்டோ ஃப்ரை

ThangaLakshmi Selvaraj
ThangaLakshmi Selvaraj @cook_27267009

# GA4
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும்.

பேபி பொட்டேட்டோ ஃப்ரை

# GA4
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
7 பரிமாறுவது
  1. 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  2. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 தக்காளி
  5. 3 சின்ன வெங்காயம்
  6. 5 பூண்டு பற்கள்
  7. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    இதில் வெங்காயம் தக்காளி பூண்டு பற்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மேல் ஊற்றி நன்கு கிளறவும்.

  3. 3

    பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வறுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ThangaLakshmi Selvaraj
ThangaLakshmi Selvaraj @cook_27267009
அன்று

Similar Recipes