ABC juice

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

#kids2 DRINKS🥤🧃🧃, பீட்ரூட், ஆப்பிள், கேரட் ஜூஸ்
Vitamin A, B, C juice good for health, immunity and glowing skin.

ABC juice

#kids2 DRINKS🥤🧃🧃, பீட்ரூட், ஆப்பிள், கேரட் ஜூஸ்
Vitamin A, B, C juice good for health, immunity and glowing skin.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 min
2 பரிமாறுவது
  1. 1 ஆப்பிள்
  2. 2 கேரட்
  3. 1/2 பீட்ரூட்
  4. சக்கரை or தேன்

சமையல் குறிப்புகள்

10 min
  1. 1

    கேரட், பீட்ரூட், ஆப்பிள் தோல் சீவி, துருவி வைத்துக்கொள்ளுங்கள்.

  2. 2

    மிஸ்சி ஜாரில் ஆப்பிள், கேரட், பீட்ரூட், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும்.

  3. 3

    அரைத்த ஜூஸ் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும், அதில் சக்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

  4. 4

    காலை அல்லது 11 am போல் கொடுக்கவும். ஐஸ் cubes அல்லது குளிங்க செய்து kudikavendam.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes