நார்த்தங்காய் ரசம் (Naarthankaai rasam recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#ga4#week12#rasam

நார்த்தங்காய் ரசம் (Naarthankaai rasam recipe in tamil)

#ga4#week12#rasam

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு நார்த்தங்காய்
  2. அரை கப் துவரம் பருப்பு
  3. 2 தக்காளி
  4. 3பச்சை மிளகாய்
  5. ஒரு துண்டு இஞ்சி
  6. 1டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
  7. ஒரு டேபிள்ஸ்பூன் கல்லு உப்பு
  8. கொத்தமல்லி தழை
  9. அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    துவரம் பருப்பை குக்கரில் மஞ்சள் பொடி பெருங்காயத்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளியை பொடியாக நறுக்கிப்போட்டு வேக வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி போடவும். இஞ்சியைத் துருவி போடவும் கல்லு உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.

  4. 4

    இப்பொழுது வேக வைத்த பருப்பை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  5. 5

    சிறிது ஆறியவுடன் நார்த்தங்காய் ஜூஸ் எடுத்து ரசத்தில் ஊற்றவும்.

  6. 6

    ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

  7. 7

    இது பசியின்மை, வாய்க்கசப்பு இதற்கு நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes