சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு,மிளகாய் ஊற வைத்து பெருங்காயம் சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும்
- 2
வாழைப்பூ,உப்பு,ம.பொடி சேர்த்து வேகவிடவும்
- 3
கடுகு தாளித்து வாழைப்பூ பிழிந்து சேர்க்கவும்.
- 4
அரைத்த பருப்பை ஆவியில் வேகவிடவும்
- 5
நன்றாக உதிர்த்து வாழைப்பூவுடன் கலக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
நலம் தரும் வாழைப்பூ பருப்பு உசிலி
#bananaவாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
-
புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil
#gourdநான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
-
-
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)
#npd1*விநாயகச் சதுர்த்தி * அன்று விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டைகளில் பருப்புகள் சேர்த்து செய்யும்,*பருப்பு மணிக் கொழுக்கட்டையும் முக்கியம் ஆகும்.பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து மாவை வதக்கி வேக வைத்த அரிசி மாவை மணிபோல் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேகவைத்து வதக்கிய பருப்பு கலவையுடன் சேர்த்து செய்வதுதான்,*பருப்பு மணிக் கொழுக்கட்டை*. Jegadhambal N -
காய் இல்லா திடீர் மோர்குழம்பு
# lock down144 சட்டம் எதிர்பார்க்கல காய் எதுவுமே இல்ல என்ன செய்யறது ஈசியான அடுப்பில் வைக்க தேவையில்லை காய் தேவையில்லை 10 நிமிடத்தில் ரெடி Kamala Nagarajan -
-
தக்காளி சாதம்
# lockdown திடீர்னு 144 வந்ததும் கையில் கறிகாய் இல்லை ஏற்கனவே online தான் வயசானதுனால வெளில போக முடியலை கையில் நிறைய தக்காளி மட்டும் ஊறுகாய் போட வாங்கியிருந்தேன் so சட்டுனு ஒரு தக்காளி சாதம் தான் பண்ண முடிஞ்சது Kamala Nagarajan -
-
தொண்டைக்காய் பருப்பு உசிலி
#Nv அக்காவிர்க்கு மிகவும் பிடித்த காய். நான் செய்யும் பருப்பு உசிலி உற்றார், உறவினர். மற்றவர் எல்லாரூம் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்ரீதர் மிகவும் விரும்பி சுவைத்தார். That is a huge compliment for me! Lakshmi Sridharan Ph D -
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
-
-
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14220764
கமெண்ட்