🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#GA4 #week14#ladoo

🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)

#GA4 #week14#ladoo

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 தம்ளர்பாசிப்பருப்பு மாவு
  2. 2 டம்ளர் பொடித்த சலித்தசர்க்கரை
  3. 1 ஸ்பூன் ஏலக்காய் பொடித்தது
  4. 2-3 குழி கரண்டி நெய்
  5. 15 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை சற்று மிதமான தீயில் சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதனை மெஷினில் கொடுத்து அரைத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையும் பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    முந்திரிப்பருப்பை சற்று சிறியதாக உடைத்து நெய்யில் வறுத்து, ஒரு டம்ளர் பாசிப்பருப்பு மாவு 2 டம்ளர்சக்கரை என்று இரண்டையும் கலந்து வைத்து முந்திரி பருப்பு வறுத்து அதையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் இரண்டு அல்லது மூன்று குழி கரண்டி நெய் விட்டு சற்று புகை வரும் அளவுக்கு சூடு செய்யவும். சூடு செய்த நெய்யை கலந்து வைத்திருக்கும் மாவு கலவையில் சேர்த்து சூடு ஆறுவதற்குள் லட்டு பிடிக்கலாம். சிறு அளவு மாவு கலவை சேர்த்து பாசிப்பருப்பு லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

  4. 4

    ஆல் டைம் ஃபேவரிட் எங்கள் வீட்டில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் பாசி பருப்பு லட்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes