லெமன் சாதம் (Lemon satham recipe in tamil)

Mahes
Mahes @cook_26529332

லெமன் சாதம் (Lemon satham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 5 கப் வடித்த சாதம்
  2. 2எலுமிச்சை
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. கடலைப்பருப்பு
  6. நிலக்கடலை
  7. நல்லெண்ணெய்
  8. 10காய்ந்த மிளகாய்
  9. துருவிய இஞ்சி
  10. மஞ்சள் தூள்
  11. பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    சிவப்பு மிளகாய் துருவிய இஞ்சி கருவேப்பிலை நிலக்கடலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பாத்திரத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    தாளித்த கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து உடனே அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    பிறகு வடித்து ஆற வைத்த சாதம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahes
Mahes @cook_26529332
அன்று

Similar Recipes