லெமன் சாதம்(lemon rice recipe in tamil)

S.mahima shankar @mahiabhi
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்க வேண்டும்
- 2
வதங்கியவுடன் மஞ்சள் தூள் போட்டு கிளற வேண்டும்
- 3
அதன்பிறகு எலுமிச்சம் பழ சாறை ஊற்றவும்
- 4
தாளித்த கலவை ஆறியதும் அதில் ஏற்கனவே வடித்து வைத்த சாதத்தை போட்டு கிளறவும்
- 5
சுவையான லெமன் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
-
-
-
வரகரிசி லெமன் ரைஸ் (Varakarisi lemon rice recipe in tamil)
# Milletஇந்த லெமன் ரைஸ் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
-
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
-
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
-
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in tamil)
#nutrient3#family#goldenapron3 எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஜீரணக் கோளாறுகளை நீக்கும். கேன்சர் போன்ற கொடிய வகை நோய்களை தீர்க்க வல்லது. எந்த தடையும் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பழம் எலுமிச்சை பழம். அதை வைத்து லெமன் சாதம் செய்துள்ளேன். எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டது. குடும்ப தினத்தை முன்னிட்டு லெமன் சாதம் ,பட்டர் பீன்ஸ் மசாலா, முட்டை ,மாம்பழம் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த மதிய உணவு இன்று என் வீட்டில். Dhivya Malai -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
-
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16117494
கமெண்ட்