மருத்துவக்குணம் கொண்ட பால் மற்றும் டீ

மருத்துவக்குணம் கொண்ட பால் மற்றும் டீ
சமையல் குறிப்புகள்
- 1
சுக்குமல்லி டீ மற்றும் பால் சேர்த்த டீ தயாரிக்க தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் டீ பாத்திரத்தில் 1டம்ளா் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் பின் அதற்குள் குண்டுமல்லிச் சேர்க்கவும் இடிக்கும் உரலில் சுக்கு,ஏலக்காய்,மிளகு போட்டு இடிக்கவும்
- 3
இடித்தப் பொடியை சேர்க்கவும் பின்பு நாட்டுச்சக்கரையும் சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்றாகக் கொதி வந்ததும் வடிக்கட்டியில் வடித்துக் கொள்ளவும் சுக்குமல்லி வரடீ ரெடி
- 5
இப்போது ஒரு டம்ளா் பால்ச் சேர்த்து கலந்துக் கொள்ளவும் பால்டீ ரெடி
- 6
மீண்டும் ஒரு டம்ளா் பால் எடுத்துக் கொள்ளவும் பின் அதில் மஞ்சள் தூள்ச் சேர்க்கவும் நாட்டுச் சக்கரை சேர்க்கவும்
- 7
கலந்து விடவும் மிளகுத் தூள்ச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும் இப்போது நமக்குத் தேவையான மிளகுபால் ரெடி
- 8
பால்,டீ விரும்பிகளுக்கான ஒரு பதில் இதில் மருத்துவ குணங்களும் அதிகம்.
Similar Recipes
-
-
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
-
-
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)
இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4 selva malathi -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
கிராமத்து வெல்லப்பாகு பணியாரம்
இந்தப் பணி அத்துடன் வெல்லபாகு வையும் சேர்த்து வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உடம்பு வலுகொடுக்கும் Cookingf4 u subarna -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
பெருமாள் நைவேத்யம் மார்கழி மாதம் ஸ்பெஷல்.#GA4#jaggery#week15 Sundari Mani -
தீபாவளி லேகியம்(deepavali legiyam recipe in tamil)
#CF2ஹலோ தோழிகளே இது என்னோட பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது. இப்ப வரை என்னோட குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சாப்பிடுறாங்க அவங்களுக்கு ஈஸியா தீபாவளி பலகாரம் சாப்பிட்ட உடனே டைஜஸ்ட் ஆயிடும். நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பார்த்து சொல்லுங்க. நன்றி Viju Kutty -
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
உடலுக்கு மிகவும் சத்தானது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண சிறந்த ஒரு பானம். மழைக்காலங்களில் சூடாக பருகும் போது சளித்தொல்லையில் இருந்து கூட விடுபடலாம்.#ATW1 #TheChefStory Mispa Rani -
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar -
-
மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான். Hema Sengottuvelu -
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
முடக்கத்தான் கீரைதோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
#GA4#WEEK15#Herbalமுடக்கு வாதம் வராமல் தடுக்கும் முடக்கத்தான் கீரை #GA4#WEEK15#Herbal A.Padmavathi -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala
More Recipes
கமெண்ட் (2)