காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#GA4#week24

காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

#GA4#week24

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 நபருக்கு
  1. 1பூ காலிஃப்ளவர்
  2. 4 கரண்டி கான்பிளவர் மாவு
  3. 2 கரண்டி அரிசி மாவு
  4. 1/2 கரண்டி மைதா மாவு
  5. 3/4 ஸ்பூன் உப்பு
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/4 ஸ்பூன் ஜிலேபி பவுடர்
  8. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கார்ன் ஃப்ளார் மாவு அரிசி மாவு மைதா மாவு உப்பு மிளகாய்த்தூள் ஜிலேபி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். காலிஃப்ளவரை சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு வடிகட்டி கொள்ளவும்.மாவு கலவையோடு காலிஃப்ளவரை சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து 20 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  2. 2

    காலிஃப்ளவர் சில்லி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes