அரைக் கீரை சூப் (Araikeerai soup recipe in tamil)
#GA4#week16
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சீரகம் பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதோடு பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி மூன்றரை டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
- 2
கான்பிளவர் மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து கீரையில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அரை ஸ்பூன் மிளகுத்தூள், ரஸ்க் சேர்த்து பரிமாறவும்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
பருப்பு கீரை சூப் (Paruppu keerai soup recipe in tamil)
#Ga4#week16#Spinachsoup#Grand2பருப்புக்கீரை சூப்பில்,வெந்த பருப்பு தண்ணீர் சேர்த்து செய்தால் சூப் மிகவும் சுவையாக இருக்கும்.😘😘 Shyamala Senthil -
-
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
-
-
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
-
-
-
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
அரைக்கீரை சூப்(araikeerai soup recipe in tamil)
#KRபெயர் மட்டும் தான் அரை.ஆனால்,தரும் நலன்கள் பல.உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,வயிற்றுப்புண் குணமாக,உடல் சூடு குறைய என பல நன்மைகள் தருகின்றது.இதில்,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இன்னும் பல தாதுக்களும் உள்ளன. Ananthi @ Crazy Cookie -
-
ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)
பண்டிகை நாட்களில் சமைப்பது மிகவும் சிரமமான காரியம், ஏனெனில் நாம் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகம். அப்பொழுது இதுபோன்ற எளிமையான அல்வா நம் நேரத்தை சேமிப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய இனிப்பு விருந்தாகவும் அமையும். #houze_cook Sakarasaathamum_vadakarium -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14346850
கமெண்ட் (2)