முடக்கத்தான் கீரை பக்கோடா (Mudakkathaan keerai pakoda recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

முடக்கத்தான் கீரை பக்கோடா (Mudakkathaan keerai pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3 கப்கடலை மாவு
  2. 1/4 கப்அரிசி மாவு
  3. 3 கைமுடக்கத்தான் கீரை
  4. 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. 1 தேக்கரண்டிசோம்பு தூள்
  6. 1 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  7. பெருங்காய தூள் 1 சிட்டிகை
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பெருங்காய தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் அதை கலந்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்

  4. 4

    சூடான எண்ணெயில் சிறிய உருண்டைகளாக போட்டு பொரிக்கவும்

  5. 5

    நன்றாக வெந்ததும் சூடாக பரிமாறவும்.முடக்கத்தான் கீரை பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes