பொன்னாங்கண்ணி சூப் (Ponnankanni soup recipe in tamil)
#GA4 WEEK16
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 100 கிராம் பாசிப்பருப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் பிறகு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பின்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் சுத்தம் செய்த கீரையை வேகவைத்த பருப்புடன் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்
- 3
பின்பு அதனுடன் தேவைக்கேற்ப மஞ்சள்தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பின்பு அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 4
வதக்கிய வெங்காயம் தக்காளி வரமிளகாயை வேக வைத்த பருப்புக் கீரையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் பின்பு அதனுடன் ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் இப்பொழுது சுவையான சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
-
-
மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)
உடலில் ஏற்படும் வயிற்றுப் புண் அல்சர் நோயை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கை சரி செய்யும். Lathamithra -
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
-
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil
More Recipes
கமெண்ட்