அனைவருக்கும் பிடித்த அருமையான சிக்கன் சுக்கா !! (Chicken sukka recipe in tamil)

அனைவருக்கும் பிடித்த அருமையான சிக்கன் சுக்கா !! (Chicken sukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை துண்டு துண்டாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலில் நல்லெண்ணெயை ஊற்றி சிறிதளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்துக்கொள்ளவும் கடுகு பொரிந்தவுடன் சிறிதளவு சோம்பு முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
அடுத்து வரமிளகாய் ஒன்று நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
சின்ன வெங்காயம் வதங்கியவுடன் இடிச்ச இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சிறிதளவு மஞ்சள் தூள் தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி வதங்கியவுடன் துண்டு துண்டாக நறுக்கிய சிக்கனை சேர்த்து வதக்கவும் சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும். சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும்
- 7
இப்போது சிக்கன் வெந்தவுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கிளறவும். அனைவருக்கும் பிடித்த அருமையான சிக்கன் சுக்கா ரெடி!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு. Abdiya Antony -
-
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
-
Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)
#flourMaida Shanthi Balasubaramaniyam -
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
-
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர Fma Ash -
-
-
சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
#Lock-Down Recipe
அவியல்.இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. காய்கறிகள் கீரை மிகவும் உடலுக்கு நல்லது.எல்லா வயதினரும் அசைவ உணவைத் தவிர்த்து இக்காலக்கட்டத்தில் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். Soundari Rathinavel -
சில்லி பன்னீர் (Chilli paneer recipe in tamil)
#ap week2காரமான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் மிகவும் மொருமொருப்பாக அனைவரும் விரும்பும் சுவையில்... Jassi Aarif -
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar
More Recipes
கமெண்ட்