இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)

Sait Mohammed @cook_26392897
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்
- 3
வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 4
நன்றாக வதங்கியதும் இறால் போட்டு வதக்கவும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்கவும் இறால் நன்றாக சுருண்டு வந்ததும் மிளகு தூள் கொத்தமல்லி போட்டு வதக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
-
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
-
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
More Recipes
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14474108
கமெண்ட்