வெஜிடபிள் சமோசா(Vegetable samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 கப் மைதா மாவுடன் சிட்டிகை சோடா உப்பு மற்றும் சிறிது உப்பு ஒரு ஸ்பூன் ஆயில் சேர்த்து நன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வேண்டும்.பின்பு ஒரு 10 நிமிடம் ஊற விட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயத்தை வதக்க வேண்டும்.
- 3
பின்பு ஒன்றன்பின் ஒன்று காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும்.இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிது உப்பு சிறிது கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.
- 4
வெந்தவுடன் கலவையில் நன்கு ஸ்மாஷ் செய்யவேண்டும்.பின்பு உருட்டி மைதா மாவை சப்பாத்தி வடிவில் தேய்க்கவேண்டும். பின்பு தோசைக்கல்லில் ஒரு நிமிடம் சுட்டு எடுக்க வேண்டும்.
- 5
பின்பு சமோசா வடிவில் மடித்துகாய்கறி கலவையில்சேர்த்து ஒரு ஒரு ஸ்பூன் கார்ன் மாவு சேர்த்து சிறிதுநீரில் கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பேஸ்டை சமோசா மேலே தடவி எடுத்து வைக்க வேண்டும்.ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் காய வைக்க வேண்டும்.
- 6
தயார் செய்து வைத்த சமோசாவை எண்ணெயில் போட்டு நன்றாக இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாகும்நன்கு சிவந்து வெந்து எடுக்க வேண்டும்.சூடான சத்தான வெஜிடேபிள் சமோசா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
-
-
-
More Recipes
கமெண்ட்