வெஜிடபிள் மயோனைஸ் ரோல்(Vegetable myonaise recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
வெஜிடபிள் மயோனைஸ் ரோல்(Vegetable myonaise recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம்,குடைமிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கியதும் ஹெர்ப்ஸ் சேர்த்து தக்காளி சாஸ்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
இதில் வேகவைத்த கார்ன் சேர்த்து கலக்கி இதை நன்கு ஆற வைத்து கொள்ளவும்.
- 4
ரெடிமேட் டோர்டில்ல(tortilla) தோசை கல்லில் சேர்த்து 1 நிமிடம் இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
- 5
இதன் மேல் மயோனைஸ் சிறிது தடவி நாம் தயார் செய்த காய் கலவை 2 ஸ்பூன் வைத்து கொள்ளவும்.இதன் மேல் சேர்த்து சீஸ் துருவி சேர்க்கவும்.
- 6
இதனை ரோல் செய்து பரிமாறினால் சுவையான வெஜ் மயோனைஸ் ரோல் தயார்!!.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
-
-
-
-
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)
#GA4 #week 18 #sizzler சிஸ்லர் என்பது கான்டினன்டல் டிஸ் ஆகும்.இது மிகவும் ஆரோக்கியமான உணவு இதில் நம் விருப்பப்படி காய்களை சேர்த்து செய்யலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். Gayathri Vijay Anand -
-
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ் Jayasakthi's Kitchen -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14549577
கமெண்ட் (2)