காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)

Muthu
Muthu @cook_26485860

காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1பூ காலிஃபிளவர்
  2. 1 சிக்கன் 65 மசாலா
  3. எலுமிச்சை சாறு
  4. கான் புளோர்
  5. எண்ணெய்
  6. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிஃப்ளவரை கழுவி வெதுவெதுப்பான நீரில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    சுத்தம் செய்த காலிஃப்ளவர் உடன் சிக்கன் 65 மசாலா எலுமிச்சைச் சாறு கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    பொரிக்க தேவையான எண்ணெயை சூடு படுத்தவும்.

  4. 4

    என்னை நன்கு சூடானவுடன் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muthu
Muthu @cook_26485860
அன்று

Similar Recipes