ஓட்ஸ் சிலா (Oats chila recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

# GA 4 week 22

ஓட்ஸ் சிலா (Oats chila recipe in Tamil)

# GA 4 week 22

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப் ஓட்ஸ்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1/2 கேரட்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1 இனுக்கு கருவேப்பிலை
  6. 1/2 இன்ச் இஞ்சி
  7. 1 தேக்கரண்டி ரவை
  8. 1 தேக்கரண்டி தயிர்
  9. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஓட்ஸ் சேர்த்து மொரு மொருப்பாக வரும் வரை வருக்கவும்

  2. 2

    பின் ஓட்ஸ் சூடு ஆறிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி மாவாக அரைத்து அதனுடன் ரவை, தயிர்,மஞ்சள் தூள், பெருங்காயதூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாது கலக்கவும்

  3. 3

    பின் அதனுடன் நருக்கிய வெங்காயம், கேரட், பச்சைமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி விழுது சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்

  4. 4

    பின் தோசை தவாவில் எண்ணெய் தேய்த்து ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பவும் ஒரு புறம் வெந்தவுடன் மறுபக்கம் மாற்றி எடுக்கவும்

  5. 5

    சுவையான ஓட்ஸ் சிலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes